BIG NEWS!! வங்கிகளுக்கு நாளை முதல் தொடர் விடுமுறை – இந்த நாட்களில் Bank செயல்படாது! பட்டியல் இதோ!

0
BIG NEWS!! வங்கிகளுக்கு நாளை முதல் தொடர் விடுமுறை - இந்த நாட்களில் Bank செயல்படாது! பட்டியல் இதோ!
BIG NEWS!! வங்கிகளுக்கு நாளை முதல் தொடர் விடுமுறை - இந்த நாட்களில் Bank செயல்படாது! பட்டியல் இதோ!
BIG NEWS!! வங்கிகளுக்கு நாளை முதல் தொடர் விடுமுறை – இந்த நாட்களில் Bank செயல்படாது! பட்டியல் இதோ!

இந்தியாவில் பொதுவாகவே அரசு விடுமுறைகள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்படுகிறது. அதே போல வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த விடுமுறை பட்டியலை இப்பதிவில் காண்போம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளும் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியானது மாதந்தோறும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. தற்போது அனைத்து வங்கி சார்ந்த வேலைகளும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்தாலும் சில முக்கியமான பணிகளுக்கு நாம் வங்கியை தான் நாட வேண்டும். அதனால் வங்கி வேலை நாள் மற்றும் விடுமுறை நாட்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

Follow our Instagram for more Latest Updates

இந்த வங்கி விடுமுறை நாட்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. அந்தந்த மாநில பண்டிகைகள் மற்றும் உள்ளூர் விடுமுறைகளை பொறுத்து மாறுபடுகிறது. தற்போது இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகையை வட மாநிலங்களில் திரயோதசி, கௌரி விரதம் என்று 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.இந்த நிலையில் வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நாளை (21.10.2022) முதல் வங்கிகளுக்கு 6 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் நகை வாங்க சரியான நேரம்.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி வீழ்ச்சியடைந்த தங்கம் விலை!

Exams Daily Mobile App Download
வங்கி விடுமுறை:

22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை

23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

24.10.2022 – தீபாவளி (காங்டாக், ஹைதராபாத், இம்பால்) தவிர பிற பகுதிகள் முழுவதும் விடுமுறை

25.10.2022 – லக்ஷ்மி பூஜை காங்டாக், ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர் வங்கிகளுக்கு விடுமுறை

26.10.2022 – கோவர்தன் பூஜை, லக்ஷ்மி பூஜை அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை

27.10.2022 – சித்ரகுப்த் ஜெயந்தி, காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!