கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை – சம்பளம்: ரூ.20,000/-

0
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை - சம்பளம்: ரூ.20,000/-
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை - சம்பளம்: ரூ.20,000/-
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை – சம்பளம்: ரூ.20,000/-

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வு குழுமத்தில் (District Health Society-யில்) Audiologist, RBSK Pharmacist, Dental Assistant, Audio Metric Assistant போன்ற பல பணிகள் காலியாக உள்ளதால் அதை நிரப்புவதற்க்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் இந்த பணிகளுக்கு என 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மாவட்ட நலவாழ்வு குழுமம் (District Health Society)
பணியின் பெயர் Audiologist, RBSK Pharmacist, Dental Assistant, Audio Metric Assistant, extr.
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DHS பணியிடங்கள்:
  • RBSK Pharmacist – 5
  • Audiologist – 1
  • Audio Metric Assistant – 1
  • Instructor for the young hearing impaired – 1
  • Multipurpose Health Worker – 2
  • MMU Cleaner Cum Attender – 3
  • ANM – 6
  • Multipurpose Hospital Worker – 2
  • Dental Assistant – 2
DHS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் 8-ஆம் வகுப்பு, Diploma, ANM Course, Degree -யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவராக இருக்க வேண்டும். மேலும் தகவலை அறிவிப்பில் காணலாம்.

DHS தகுதி:

Dental Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார் Dental College/ Dental Clinic-யில் 2 வருடம் பணிபுரிந்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

DHS வயது வரம்பு:
  • Audiologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 23 முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 20 முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.
DHS வருமானம்:

விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ. 6,500/- முதல் ரூ. 20,000/- வரை வருமானமாக பெறுவார்கள்.

DHS தேர்வு முறை:
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • நேர்காணல் 4.4.2022 அன்று காலை 10.00 மணிக்கு துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும்.
DHS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து Download செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 25.3.2022 கடைசி நாள் மாலை 5 மணிக்குள் விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்- 18.

DHS Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!