ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி வேலை வாய்ப்பு 2020

0
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி வேலை வாய்ப்பு 2020
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி வேலை வாய்ப்பு 2020

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி வேலை வாய்ப்பு 2020

கோயம்புத்தூர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அதன்  ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அறிவிப்பு- உதவி பேராசிரியர் வேலைகள், இணை பேராசிரியர் வேலைகள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலக பணியாளர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு  தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன.எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் தங்களது சுய விவரங்களை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

 *Read More Latest Government Job 2020*

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி வேலை வாய்ப்பு 2020

குழுவின் பெயர் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பணியின் பெயர் பேராசிரியர் / அலுவலக பணியாளர்கள் / நூலக பணியாளர் ,ஆய்வக பணியாளர்
விண்ணப்பிக்க இறுதி நாள் 10 நாட்களுக்குள்

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள்  UG/PG/NET/SET/PH.D முடித்திருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் தங்களது சுய விவரங்களை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!