CMC Vellore கல்லூரி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

1
CMC Vellore கல்லூரி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
CMC Vellore கல்லூரி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

CMC Vellore கல்லூரி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து பணி அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியானது. அதில் Project Officer, Program Coordinator, Physiotherapist & Jr. Special Teacher பணிகளுக்காக பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CMC Vellore மருத்துவ வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்
  • SSLC/ HSC/ MBBS/ MA/ BE/ BPT இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவு செய்வோர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 04.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

CMC Vellore Recruitment 2021 – Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!