CMC கல்லூரியில் Degree முடித்தவர்களுக்கு வேலை ரெடி – விரைவில் விண்ணப்பியுங்கள்!

0
CMC கல்லூரியில் Degree முடித்தவர்களுக்கு வேலை ரெடி - விரைவில் விண்ணப்பியுங்கள்!
CMC கல்லூரியில் Degree முடித்தவர்களுக்கு வேலை ரெடி - விரைவில் விண்ணப்பியுங்கள்!
CMC கல்லூரியில் Degree முடித்தவர்களுக்கு வேலை ரெடி – விரைவில் விண்ணப்பியுங்கள்!

வேலூர் மாவட்ட, கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (CMC Vellore) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Non Technical Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் Online மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Christian Medical College Vellore (CMC Vellore)
பணியின் பெயர் Non Technical Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி காலிப்பணியிடங்கள்:

Non Technical Assistant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்கள் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC Vellore) நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
Non Technical Assistant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Non Technical Assistant வயது வரம்பு:

இந்த கல்லூரி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Non Technical Assistant சம்பளம்:

இந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமையை பெருத்து CMC கல்லூரி மூலம் மாத சம்பளம் பெறுவார்கள்.

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி தேர்வு செய்யும் விதம்:

Non Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (08.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!