மத்திய அரசின் CLW நிறுவனத்தில் 492 காலியிடங்கள் – ITI முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
மத்திய அரசின் CLW நிறுவனத்தில் 492 காலியிடங்கள் - ITI முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

Chittaranjan Locomotive Works (CLW) நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Apprentices பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 492 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Chittaranjan Locomotive Works (CLW)
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 492
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

CLW காலியிடங்கள்:

Apprentices பணிக்கென 492 பணியிடங்கள் CLW நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Apprentices கல்வி:

இந்த CLW நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் / 12ம் வகுப்பு + ITI தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.

தேசிய கட்டுமான நிறுவனத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Apprentices வயது:

27.03.2024 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Apprentices ஊக்கத்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரயில்வே வரியா விதிமுறைப்படி மாத ஊக்கத்தொகையானது வழங்கப்படும்.

CLW தேர்வு செய்யும் விதம்:

Apprentices பணிக்கு பொருத்தமான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CLW விண்ணப்பிக்கும் விதம்:

இந்த CLW நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (05.04.2024) https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!