சிட்டி யூனியன் வங்கியில் வேலை – B.E. / B.Tech/M.E/M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

1
சிட்டி யூனியன் வங்கியில் வேலை
சிட்டி யூனியன் வங்கியில் வேலை

சிட்டி யூனியன் வங்கியில் வேலை – B.E. / B.Tech/M.E/M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சிட்டி யூனியன் வங்கி லிமிடெட், 117 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகமான சேவையையும், நாடு முழுவதும் 700+ கிளைகளின் வலையமைப்பையும் கொண்ட ஒரு முன்னணி தனியார் துறை வங்கி ஆகும். இங்கு தற்போது துணை பொது மேலாளர்கள், உதவி பொது மேலாளர்கள், தலைமை மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், மூத்த வங்கி மேலாளர்கள் மற்றும் கணினி அமைப்புகள் துறைக்கான வங்கி மேலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 26.03.2021 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் City Union Bank
பணியின் பெயர் Deputy General Manager, Senior Banking Manager & Assistant General Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி 26.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி பணியிடங்கள் :

சிட்டி யூனியன் வங்கியில் Deputy General Managers, Assistant General Managers, Chief Managers, Deputy Managers, Assistant Managers, Senior Banking Managers and Banking Managers for Computer Systems Department பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUB கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து B.E. / B.Tech/M.E/M.Tech Degree with specialization in Computer Science / Computer Technology / Computer Engineering / Information Technology / Electronics & Communications (or) M.Sc (IT & Computer Science)/ MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விரும்பத்தக்க கூடுதல் தகுதிகள்:
  • Oracle Certified Professional சான்றிதழ்
  • Microsoft / Redhat சான்றிதழ்
  • CCNA/CCNP சான்றிதழ்
  • சான்றளிக்கப்பட்ட நெறிமுறை ஹேக்கர் (CEH) சான்றிதழ்
  • CISA/CISSP சான்றிதழ்
  • Cyber Forensic Professional (CCFP) / Computer Hacking
  • Forensic Investigator சான்றிதழ்
வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :

தனியார் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய தள முகவரி மூலம் 26.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021

CUB Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!