சிட்டி யூனியன் பேங்க் வேலைவாய்ப்பு 2021 – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!
சிட்டி யூனியன் வங்கி (City Union Bank) ஆனது Assistant Manager பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் அதன் கிளைகளில் காலியாக உள்ள இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | City Union Bank |
பணியின் பெயர் | Assistant Manager |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 14.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வங்கி காலிப்பணியிடங்கள்:
சிட்டி யூனியன் வங்கியில் Assistant Manager பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
Assistant Manager பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சமாக 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறந்த TNPSC Coaching Centre – Join Now
CUB கல்வித்தகுதி :
- அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் B.L / L.L.B degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் Legal Practice as an Advocate ஆக Post Qualification அனுபவங்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- English and Local Language களில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.
CUB ஊதிய விவரம்:
பணிக்கு தேர்வு செய்யப்டுவோருக்கு தொழில் தரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Manager தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் கொண்டவர்கள் வரும் 14.11.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.