CISF இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு – 647 காலிப்பணியிடங்கள்

0
CISF இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு - 647 காலிப்பணியிடங்கள்
CISF இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு - 647 காலிப்பணியிடங்கள்

CISF இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு – 647 காலிப்பணியிடங்கள்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி சப் இன்ஸ்பெக்டர் (நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு 647 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி, வயது வரம்பு , தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CISF
பணியின் பெயர் உதவி சப் இன்ஸ்பெக்டர்
பணியிடங்கள் 647
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CISF இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் :

CISF அறிவிப்பின் படி, Asst. Sub Inspector (Executive) பணிகளுக்கு என (CISF) 647 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் வயது வரம்பு :

01.08.2021 அன்று 35 வயது உடையவராக இருக்க வேண்டும். மேலும் 02.08.1986 காலகட்டத்திற்கு முன்னர் பிறந்தவராக இருக்க கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

CISF கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுவோருக்கு Written Examination, Physical Standard Test, Physical Efficiency Test & Medical test ஆகியவை நடைபெற உள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CISF விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 5.2.2022.

Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!