CISF பாதுகாப்பு படையில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

0
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை - தேர்வு நேர்காணல் கிடையாது!
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை - தேர்வு நேர்காணல் கிடையாது!

CISF பாதுகாப்பு படையில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு குறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Director (Accounts) பணிக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CISF
பணியின் பெயர் Assistant Director (Accounts)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை பணியிடங்கள் :

CISF படை பிரிவில் Assistant Director (Accounts) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CISF கல்வித்தகுதி :
  1. இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Accounts பிரிவில் ஏதேனும்
     ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மத்திய அரசு துறைகளில் பணியாற்றிய நல்ல அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்
CISF ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.67.700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Assistant Director தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (05.10.2021) அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!