CIPETல் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியம்|| விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

0
CIPETல் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.40,000/- ஊதியம்|| விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
CIPETல் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.40,000/- ஊதியம்|| விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
CIPETல் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியம்|| விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Lecturer & Placement Consultant பணிக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Lecturer & Placement Consultant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
CIPET காலிப்பணியிடங்கள்:

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜி ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Lecturer & Placement Consultant பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CIPET வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CIPET கல்வி தகுதி:

Lecturer & Placement Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree or Master’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CIPET ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/-வரை ஊதியம் வழங்கப்படும்.

CIPET தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Short Listing , Screening Committee, மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ. 44,770/- சம்பளத்தில் வேலை – சற்று முன் வெளியானது!

CIPET விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள்(17.03.2023) தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 PDF

Download Notification 2 PDF

Download Notification 3 PDF

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!