மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ. 44,770/- சம்பளத்தில் வேலை – சற்று முன் வெளியானது!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ. 44,770/- சம்பளத்தில் வேலை - சற்று முன் வெளியானது!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ. 44,770/- சம்பளத்தில் வேலை - சற்று முன் வெளியானது!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ. 44,770/- சம்பளத்தில் வேலை – சற்று முன் வெளியானது!

புதுச்சேரி நீதித்துறை சேவையில் உள்ள சிவில் நீதிபதி பதவிக்கு, புதுச்சேரி நீதித்துறை சேவையின் கீழ் உள்ள விதிகளின்படி பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் நேரடி ஆட்சேர்ப்புக்கு https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 01.03.2023 முதல் 01.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் Civil Judge
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
நீதித்துறை காலிப்பணியிடங்கள்:

Civil Judge பதவிக்கு என மொத்தம் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • UR – 6 பணியிடங்கள்
  • OBC – 6 பணியிடங்கள்
  • EWS – 2 பணியிடங்கள்
  • SC – 4 பணியிடங்கள்
  • ST – 1 பணியிடம்
கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற சட்டப் பட்டதாரியாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, Fresh Law Graduates வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். Practicing Advocates/ Pleader / Assistant Public Prosecutors வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

சிவில் நீதிபதி சம்பள விவரம்:

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு மாதம் ரூ..27,700 –770 – 33,090– 920 –40450 – 1080– 44,770 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Civil Judge தேர்வு செயல் முறை:
  • Preliminary Examination [Objective Type Question Paper in Optical Mark Recognition Paper (OMR Paper)]
  • Main Examination
  • Viva–Voce Test

ESIC Chennai ஆணையத்தில் 49 காலிப்பணியிடங்கள்-நேர்காணல் மட்டுமே|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் மார்ச் 1 முதல் ஏப்ரல் 1 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!