CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.35000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.35000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
CIPET Institute of Petrochemicals Technology ஆனது Lecturer, Asst Placement Consultant மற்றும் Instructor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Lecturer, Asst Placement Consultant மற்றும் Instructor
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

CIPET காலிப்பணியிடங்கள்:

Lecturer – 1 பணியிடம்

Lecturer (Mathematics) – 1 பணியிடம்

Asst Placement Consultant  – 1 பணியிடம்

Instructor  – 1 பணியிடம்

என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சென்னையில் நாளை (மார்ச் 3) 44 மின்சார ரயில்கள் ரத்து – சிரமத்தில் மக்கள்!

CIPET கல்வி தகுதி:

Lecturer (Physics/ Mathematics) – First Class Masters degree in relevant discipline with First Class or equivalent at full time Bachelor’s or Master’s level

Asst Placement Consultant  – Graduate / M.B.A. (HRM/PM)

Instructor (Skill Development) –  B.E./B.Tech, in appropriate

CIPET வயது வரம்பு:

விண்ணப்பிக்க  விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Lecturer  – ரூ.30000-35000/-

Placement Consultant – ரூ.35000/-

Instructor (Skill Development) –  ரூ.25000-30000/-

தேர்வு செயல் முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.cipet.gov.in/ என்ற இணைய  முகவரியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  22.03.2024   க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!