‘பிக் பாஸ்’ பிரியங்கா, அபிஷேக் நடிப்பில் சித்தி 3 சீரியல் – தாமரை வில்லியா? கலகலப்பான ப்ரோமோ!

0
'பிக் பாஸ்' பிரியங்கா, அபிஷேக் நடிப்பில் சித்தி 3 சீரியல் - தாமரை வில்லியா? கலகலப்பான ப்ரோமோ!
'பிக் பாஸ்' பிரியங்கா, அபிஷேக் நடிப்பில் சித்தி 3 சீரியல் - தாமரை வில்லியா? கலகலப்பான ப்ரோமோ!
‘பிக் பாஸ்’ பிரியங்கா, அபிஷேக் நடிப்பில் சித்தி 3 சீரியல் – தாமரை வில்லியா? கலகலப்பான ப்ரோமோ!

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கி வரும் பிரபலங்கள் சன் டிவியின் சித்தி 3 சீரியலில் நடிப்பது போல் வெளியான ப்ரோமோ அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனை வைத்து பல கிண்டல்களும் நடந்து வருகிறது.

புதிய ப்ரோமோ:

தற்போது இணையம் முழுவதும் சில வாரங்களாக மிகவும் ட்ரெண்டிங்கில் இருப்பது எடிட் செய்யப்பட்ட சீரியல் வீடியோக்கள் தான். முன்னதாக ஒளிபரப்பாகிய அல்லது தற்போது மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்களின் தலைப்பில், புதிய காம்பினேஷன்களில் நடிகர், நடிகைகளை வைத்து ப்ரோமோக்களை எடிட் செய்து வெளியிட்டு வருகின்றனர். இது பொழுதுபோக்காக தான் செய்கிறார்கள் என்றாலும் ரசிகர்களை அதிகம் குஷிப்படுத்தி வருகிறது.

‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய சிபியை சுற்றி வளைத்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

தமிழக மக்கள் அனைவரும் மறக்க முடியாத அளவிற்கு பலரின் மனதில் ஒன்றியுள்ள சித்தி சீரியல் ஒளிபரப்பாகி 20 வருடங்களுக்கும் மேல் இருக்கும். வெள்ளித்திரை நடிகை ராதிகா சின்னத்திரையில் கால் பதித்த காரணத்தால் அழிக்க முடியாத அளவிற்கான மிகப்பெரிய வெற்றியை பெற்ற சீரியல் தான் சித்தி. கடந்த வருடம் இதன் 2ம் சீசன் தொடங்கப்பட்டது. அதிலும், ராதிகா நடித்து வந்தார். பின்னர், பல்வேறு காரணங்களால் சீரியலில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்காக ரவுடிகளிடம் அடிவாங்கி ரத்தம் சிந்திய கண்ணன் – ரசிகர்கள் ஷாக்!

தற்போது வெளியான எடிட் ப்ரோமோவில் சித்தி 3 சீரியலுக்கான காட்சிகள் வருகிறது. அதில், முக்கியமான விஷயமாக தற்போது பிக்பாஸ் சீசன் 5 பிரபலங்களான ப்ரியங்கா, அபிஷேக் இருவரும் முக்கிய வேடத்தில் நடிப்பது போலவும், தாமரை வில்லியாகவும் நடிப்பதாக காட்சிகள் உள்ளது. இந்த எடிட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சரியான தேர்வு தான். போட்டி பலமாக தான் இருக்கும். இதே போல் சீரியல் வந்தால் நன்றாக தான் இருக்கும் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!