சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

0
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின் MBA மற்றும் இளங்கலைப் பட்டத்திற்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவினை மாணவர்கள் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள்:

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்கம் வாயிலாக ஏராளமான மாணவர்கள் பட்டப்படிப்பை பயின்று வருகின்றனர். தற்போது 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் முதுகலை, இளங்கலை, டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் இளங்கலை மற்றும் MBA , டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு அண்மையில் நடைபெற்ற செமஸ்டர் தேர்விற்கான முடிவுகள் இன்று https://exam.unom.ac.in/iderslt/ideresult.asp என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்ணை உள்ளீட்டு தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

 Download Exam Result : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!