சென்னை துறைமுகத்தில் தேர்வு இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.240000/-

0
சென்னை துறைமுகத்தில் தேர்வு இல்லாமல் வேலை - சம்பளம்: ரூ.240000/-
சென்னை துறைமுகத்தில் தேர்வு இல்லாமல் வேலை - சம்பளம்: ரூ.240000/-
சென்னை துறைமுகத்தில் தேர்வு இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.240000/-

சென்னை துறைமுக ஆணையத்தின் போக்குவரத்துத் துறையில் Dock Master பணியிடங்களை ரூ.90000-240000 என்ற ஊதிய அளவில் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சென்னை துறைமுக ஆணையம்
பணியின் பெயர் Dock Master
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை துறைமுக காலிப்பணியிடங்கள்:

Dock Master பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Master வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 43 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி விவரம்:

இந்தியாவின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு செல்லும் கப்பலின் மாஸ்டர் என்ற தகுதிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

சென்னை துறைமுக பணிக்கான சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.90000-240000 என்ற ஊதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNSMHA தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.50,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!