TNSMHA தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.50,000/-

0
TNSMHA தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.50,000/-
TNSMHA தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.50,000/-
TNSMHA தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.50,000/-

தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் காலியாக உள்ள Chairperson மற்றும் Members பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26-ஜூன்-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு மாநில மனநல ஆணையம்
பணியின் பெயர் Chairperson, Members & Non-Official Member
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNSMHA காலிப்பணியிடங்கள்:
  • Chairperson – 1 பணியிடம்
  • Members (Medical) – 12 பணியிடங்கள்
  • Non-Official Member – 1 பணியிடம்
கல்வி தகுதி:

TNSMHA அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS முடித்திருக்க வேண்டும்.

தமிழக அரசு பணிக்கான வயது வரம்பு:

தமிழ்நாடு மாநில மனநல ஆணைய ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 70 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNSMHA தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Airports Authority Of India-வில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சம்பள விவரம்:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 26-ஆம் தேதி அல்லது அதற்கு முன் தலைமைச் செயல் அதிகாரி, தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், மனநல வளாகம், மேடவாக்கம் டேங்க் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010 என்ற முகவரிக்கு 26.06.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!