சென்னை Indbank வேலைவாய்ப்பு 2022 – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
சென்னை Indbank வேலைவாய்ப்பு 2022 - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை Indbank வேலைவாய்ப்பு 2022 – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள Indbank Merchant Banking Services Ltd ல் இருந்து கணினி மற்றும் கண்காணிப்பு பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-11-2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை Indbank
பணியின் பெயர் System cum Surveillance Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21-11-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை Indbank காலிப்பணியிடங்கள்:

System cum Surveillance Engineer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Surveillance Engineer கல்வி தகுதி:

Indbank அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30-09-2022 தேதியின்படி 35 வயதாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.15,000/- || விண்ணப்பிக்க நவம்பர் 10 கடைசி நாள்!

Exams Daily Mobile App Download
Indbank தேர்வு செயல் முறை:

வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் மற்றும் இறுதி தேர்வு நிறுவனத்தின் குழுவால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்கள் www.indbankonline.com என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்புகளின் நகலுடன் கூரியர் / பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 21.11.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

  • Head Administration No 480,
  • 1st Floor Khivraj Complex I,
  • Anna Salai, Nandanam Chennai-35
Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!