சென்னை ESIC வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை..!

0
சென்னை ESIC வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை..!
சென்னை ESIC வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை..!
சென்னை ESIC வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை..!

தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தில் (ESIC) தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை ESIC நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த ESIC கழகத்தில் தற்போது Super Specialist பதவிக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதற்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Employees’ State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர் Super Specialist
பணியிடங்கள் 07
Interview Date 28.12.2021
ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC கழகத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், தற்போது காலியாக உள்ள Super Specialist பதவிக்கு பல்வேறு பிரிவுகளின் மொத்தம் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

ESIC கல்வித் தகுதி:

MCI ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBBS மற்றும் MD / MS / DNB டிகிரி முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

ESIC முன் அனுபவம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தது 5 ஆண்டுகள் பணிக்கு தொடர்பான துறையில் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

ESIC வயது வரம்பு:

28.12.2021 அன்றின்படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 65 வயதுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

ESIC ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி மற்றும் பணியின் தன்மை பொறுத்து ரூ.1,00,000/- முதல் ரூ.2,40,000/- வரை மாத வித்தியா தொகையாக வழங்க உள்ளது.

ESIC தேர்வு முறை:
  • சான்றிதழ் சரிபார்ப்பு (28.12.2021 – 9.30 am to 10.30 am)
  • நேர்காணல் (28.12.2021 – 10.30 am onwards)
ESIC தேர்வுக்கட்டணம்:

இந்த பணிக்கு நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்களிடம் தேர்வு கட்டணமாக ரூ.200/- வசூலிக்கப்படும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு 28.12.2021 அன்று நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

DOWNLOAD NOTIFICATION

OFFICIAL WEBSITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!