தமிழகத்திற்கு வருகிறது Food Street – சென்னை மாநகராட்சி திட்டம்!!

0
தமிழகத்திற்கு வருகிறது Food Street - சென்னை மாநகராட்சி திட்டம்
தமிழகத்திற்கு வருகிறது Food Street - சென்னை மாநகராட்சி திட்டம்
தமிழகத்திற்கு வருகிறது Food Street – சென்னை மாநகராட்சி திட்டம்!!

சென்னையில் சுமார் 20 கோடி செலவில் Food Street அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

Food Street அமைப்பு

சமீபத்திய காலங்களாக Food Street எனப்படும் ரோட்டு கடை கலாச்சாரம் பெருகிய வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மக்கள் பலரும் இந்த Food Street கலாச்சாரத்திற்கு பெரும் வரவேற்புகளை கொடுத்து வருகின்றனர். அதாவது, சென்னையில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசிப்பதால் அந்த மக்களின் உணவு கலாச்சாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் – 6 நிலையங்களை அமைக்கும் முடிவு ரத்து!!

இதனை கருத்தில் கொண்டு சென்னையின் தீவுத்திடல் மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் Food Street அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை உள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த Food Street அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!