சென்னை AIESL விமான நிறுவனத்தில் வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சென்னை AIESL விமான நிறுவனத்தில் வேலை

ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னையில் காலியாக உள்ள AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Aircraft Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் ஏப்ரல் 25 முதல் மே  2 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்
பணியின் பெயர் Aircraft Technician
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.4.2024 to 2.5.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

AIESL காலிப்பணியிடங்கள்:

  • Aircraft Technician (B1) – 25 பணியிடங்கள்
  • Aircraft Technician (B2) – 15 பணியிடங்கள்

என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

 ஏர் இந்தியா அறிவிப்பின் படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து AME Diploma / Certificate in Aircraft Maintenance Engineering (02 or 03 years) in Avionics stream from Training Institutions approved by DGCA with 60% marks/equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC candidates). Or Diploma in Engineering (3years) in Electrical/Electronics/ Telecommunication/ Radio/ Instrumentation Engineering or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 Technician வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 01.04.2024 தேதியின் படி, General/EWS-35, OBC-38 மற்றும் SC / ST 40  ஆண்டுகள் என  வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

 இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னையில் 25 ஏப்., 2024, பெங்களூருரில் 29 ஏப்., 2024 மற்றும் ஹைதராபாத்தில் மே  2 ல் நேர்காணல் நடைபெற உள்ளது.

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அறிவிப்பில் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!