டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.20,000/-

0
டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - மாத ஊதியம்: ரூ.20,000/-
டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - மாத ஊதியம்: ரூ.20,000/-
டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.20,000/-

செங்கல்பட்டு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Case Worker, Senior Counselor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chengalpattu Social Welfare and Women Empowerment
பணியின் பெயர் Case Worker, Senior Counselor etc.,
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TN Social Welfare காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Counselor, Case Worker, IT Admin, Security Guard, Multi-Purpose Helper பணிக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Senior Counselor – 1 பணியிடங்கள்
 • Case Worker – 5பணியிடங்கள்
 • IT Admin – 1 பணியிடங்கள்
 • Security Guard – 2 பணியிடங்கள்
 • Multi-Purpose Helper – 1 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
செங்கல்பட்டு சமூக நலத்துறை கல்வி தகுதி:
 • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • Senior Counselor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Masters Degree in Social Work, Clinical Psychology/ Counseling Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Case Worker பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Social Work, Counseling Psychology/ Development Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • IT Admin பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Computers/ IT, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Social Welfare வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

செங்கல்பட்டு சமூக நலத்துறை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் வி ண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Senior Counselor – ரூ. 20,000/-
 • Case Worker – ரூ. 15,000/-
 • IT Admin – ரூ. 18,000/-
 • Security Guard – ரூ. 10,000/-
 • Multi-Purpose Helper – ரூ. 6,400/-

Join Our TNPSC Coaching Center

TN Social Welfare தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

செங்கல்பட்டு சமூக நலத்துறை விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம், சிஆர்சி மைய கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், 85 ஆலப்பாக்கம், செங்கல்பட்டு-603003.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here