வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் – விஞ்ஞானிகள் முக்கிய கருத்து!

0
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் - விஞ்ஞானிகள் முக்கிய கருத்து!
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் - விஞ்ஞானிகள் முக்கிய கருத்து!
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் – விஞ்ஞானிகள் முக்கிய கருத்து!

பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு சந்திராயன் 3 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில் விஞ்ஞானிகள் பல கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

சந்திராயன் 3 விண்கலம்:

இந்தியாவிலிருந்து கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது வரை நிலவில் அனைத்து கூறுகளையும் பரிசோதனை செய்யும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று சந்திராயன் 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக சரியாக 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. மேலும், சந்திராயன் 2 அளவுக்கு எந்தவித தோல்வியும் இல்லாதவாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் பல முயற்சிகளுக்குப் பிறகு இன்று செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளனர்.

மாதம் ரூ.1000 வருமானம்.. ஓய்வூதியதாரர்களுக்கான சூப்பர் பிளான் – விவரம் உள்ளே!

மேலும், இந்த சந்திராயன் 3 விண்கலம் நிலவை நாற்பத்தி ஒரு நாள் கழித்து ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் வெளிப்புறத்தை அடையும் எனவும், நீர் மூலக்கூறுகள் இருக்கும் பகுதியினை ஆராயும் வகையில் வடிவமைக்கப்ட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த முறை கண்டிப்பாக 100% வெற்றியை சந்திராயன் 3 செயற்கைக்கோள் பெற்று தரும் எனவும் விஞ்ஞானிகள் பெரிதளவில் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!