Central Employment Exchange நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.1,12,400/-

0
Central Employment Exchange வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,12,400
Central Employment Exchange வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,12,400
Central Employment Exchange நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.1,12,400/-

Central Employment Exchange நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Vocational Instructor (Metal) Turner, Fitter and Welder Group B ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Employment Exchange
பணியின் பெயர் Vocational Instructor (Metal) Turner, Fitter and Welder Group B
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடம் :

Central Employment Exchange நிறுவனத்தில் Vocational Instructor (Metal) Turner, Fitter and Welder Group B பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

Central Employment Exchange கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Matriculation அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் National Trade அல்லது National Apprentice Certificate முடித்திருக்க வேண்டும்.
  • Practical Experience பணிகளில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Central Employment Exchange ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,124,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Manager தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவறுத்தப்பட்டுள்ளது.

Official Notification and Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!