Central Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.15,000/-

0
Central Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.15,000
Central Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.15,000

Central Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.15,000/-

Central Bank of India எனப்படும் இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள In charge of FLCC பணிகளுக்கு புதிய காலிப்பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அழைக்கப்படுகின்றனர். In charge of FLCC பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் In charge of FLCC
பணியிடங்கள் 02 
கடைசி தேதி 20.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி காலிப்பணியிடங்கள் :

Central Bank of India வங்கியில் In charge of FLCC பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FLCC வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 31.08.2021 தேதியினை பொறுத்து பணிக்கேற்ப அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Central Bank of India கல்வித்தகுதி :
  • அரசு/ யுஜிசியினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post Graduate Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Agriculture Finance Officer/ Rural Development Officer/ Agriculture Officers/ Mainstream of Banking/ Lead District Managers மற்றும் Faculty Leaders/ Faculty members பதவிகள் வகித்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் வங்கி பணிகளில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Central Bank of India ஊதிய விவரம் :
  1. தேர்வு செய்யப்டுவோருக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. அவற்றுடன் கூடுதலாக mobile, conveyance ஆக ரூ.500/- மற்றும் Diem Allowance ஆக ரூ.300/- வழங்கப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 20.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

Application Form for Central Bank of India Recruitment 2021

Official Notification for Central Bank of India Jobs 2021

Short Notice for Central Bank of India Careers 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!