FSSAI ஆணையத்தில் ரூ.2,25,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2021!!

0
FSSAI ஆணையத்தில் ரூ.2,25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2021!!
FSSAI ஆணையத்தில் ரூ.2,25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2021!!

FSSAI ஆணையத்தில் ரூ.2,25,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2021!!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது Chairperson பதவிக்காக உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட்டது. அதில் இப்பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

FSSAI வேலைவாய்ப்பு விவரங்கள்:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். அந்த வயது வரம்பிற்குள் இருப்பவர்கள் Food Science பாடப்பிரிவில் நல்ல திறமை படைத்தவராக இருக்க வேண்டும். மேலும் மத்திய/ மாநில அரசு நிறுவனங்களில் அல்லது துறைகளில் பணி சார்ந்த பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.2,25,000/- வரை ஊதியமாக கொடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 10.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!