CECRI மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் Diploma, ITI முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0

CECRI மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் Diploma, ITI முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தற்போது காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Trade, Technician Apprentice பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Electrochemical Research Institute, Karaikudi (CSIR CECRI)
பணியின் பெயர் Trade, Technician Apprentice
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR CECRI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கீழுள்ள பிரிவின் படி மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் Trade, Technician Apprentice பணிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

Fitter – 03
Welder – 01
PASAA – 04
Plumber – 02
Wireman – 03
Machinist – 01
Carpenter – 01
Electrician – 03
Civil Engineering – 01
Mechanic Ref. & A/c – 01
Draughtsman (Civil) – 01
Electronics Mechanic – 01
Mechanical Engineering – 01
Electrical & Electronics Engineering – 01
Electronics & Communication Engineering – 01

CSIR CECRI கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கும் பிரிவிற்கு தகுந்த பாடப்பிரிவில் Diploma, ITI தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CSIR CECRI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.

CSIR CECRI ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு கீழுள்ளவாறு பிரிவிற்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Fitter, Machinist, Electrician, Wireman, Electronics Mechanic, Mechanic Ref. & A/c மற்றும் Draughtsman (Civil) ஆகிய பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.8,050/- மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Welder மற்றும் PASAA ஆகிய பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.7,700/- மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Plumber பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Carpenter, Civil Engineering, Mechanical Engineering, Electrical & Electronics Engineering மற்றும் Electronics & Communication Engineering ஆகிய பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.8,000/- மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

CSIR CECRI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSIR CECRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர் உடனே அதிகாரப்பூர்வ தளத்திற்கு இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக சென்று, தேவையான பணிக்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

CSIR CECRI இறுதி நாள் விவரம்:

Fitter, Mechanic Ref. & A/c,Welder, Mechanical Engineering & Machinist பணிகளுக்கு 11.07.2022.
Electrician, Electrical & Electronics Engineering & Wireman பணிகளுக்கு 12.07.2022.
Electronics Mechanic, PASAA & Electronics & Communication Engineering பணிகளுக்கு 13.07.2022.
Draughtsman (Civil), Plumber, Carpenter & Civil Engineering பணிகளுக்கு 14.07.2022.

Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!