Diploma படித்தவருக்கு ரூ.1, 42,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

0
Diploma படித்தவருக்கு ரூ.1, 42,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை !
Diploma படித்தவருக்கு ரூ.1, 42,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை !
Diploma படித்தவருக்கு ரூ.1, 42,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

Senior Technical Assistant மற்றும் Technical Assistant ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டி அதற்கான அறிவிப்பை மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.1,42,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் (22.08.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Development of Advanced Computing (C-DAC)
பணியின் பெயர் Senior Technical Assistant and Technical Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

C-DAC பணியிடங்கள்:

  • Senior Technical Assistant – 02 பணியிடங்கள்
  • Technical Assistant – 02 பணியிடங்கள்
STA, TA வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என C-DAC நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

C-DAC கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் Engineering, Computer Science பாடப்பிரிவில் Diploma / BE / B.Tech Degree பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

STA, TA சம்பள விவரம்:
  • Senior Technical Assistant பணிக்கு Level 7 என்ற ஊதிய அளவின் படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும்,
  • Technical Assistant பணிக்கு Level 6 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
C-DAC விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWD பிரிவினர் தவிர மற்ற நபர்கள் அனைவரிடமும் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

சிறந்த coaching centre – Join Now

STA, TA தேர்வு செய்யும் விதம்:
C-DAC நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

C-DAC விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 22.08.2022 அன்று வரை கால நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!