CDAC நிறுவன வேலைவாய்ப்பு 2021- 200+ காலிப்பணியிடங்கள் || BE/ B.Tech தேர்ச்சி!!

0
CDAC நிறுவன வேலைவாய்ப்பு 2021- 200+ காலிப்பணியிடங்கள் BE B.Tech தேர்ச்சி!!
CDAC நிறுவன வேலைவாய்ப்பு 2021- 200+ காலிப்பணியிடங்கள் BE B.Tech தேர்ச்சி!!

CDAC நிறுவன வேலைவாய்ப்பு 2021- 200+ காலிப்பணியிடங்கள் || BE/ B.Tech தேர்ச்சி!!

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Project Engineers, Project Associate and Project Support Staff பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CDAC
பணியின் பெயர் Project Engineers, Project Associate and Project Support Staff
பணியிடங்கள் 200+
கடைசி தேதி 25.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

Project Engineers, Project Associate & Project Support Staff பணிகளுக்கு என 200+ காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Project Engineer – 37 வயது
  • Project Associate & Project Support Staff – 35 வயது

TN Job “FB  Group” Join Now

CDAC கல்வித்தகுதி :
  • Project Engineers – CS/ IT/ Electronics/ Electricians பாடங்களில் BE/ B.Tech/ MCA/ ME/ MTech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate – BE/ B.Tech/ MCA/ ME/ MTech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Support Staff – BA/ MA in Linguistics/ Applied Linguistics/ English தேர்ச்சியுடன் 3 முதல் 7 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
CDAC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview அல்லது Written test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 25.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification and Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!