CCRUM வேலைவாய்ப்பு 2020 !

1
CCRUM வேலைவாய்ப்பு 2020 !
CCRUM வேலைவாய்ப்பு 2020 !

CCRUM வேலைவாய்ப்பு 2020 !

யுனானி மருத்துவத்தில் மத்திய ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் Central Council for Research in Unani Medicine (CCRUM) ஆனது Junior Research Fellow & Field Attendant பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த யுனானி காலியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 13.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் யுனானி மருத்துவத்தில் மத்திய ஆராய்ச்சி கவுன்சில்
பணியின் பெயர் Junior Research Fellow, Field Attendant
பணியிடங்கள் 06
கடைசி தேதி 13.10.2020
விண்ணப்பிக்கும் முறை Email

காலிப்பணியிடங்கள்:

  • Junior Research Fellow 04
  • Field Attendant 02

வயது வரம்பு:

யுனானி காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

M.Sc/ M.Pharm முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

  • Junior Research Fellow ரூ:31,000/- + 24% HRA.
  • Field Attendant ரூ:31,000/- + 24% HRA

தேர்வு செயல் முறை:

நேர்காணலின் அடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 13.10.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Iam completed BE computer science, and now iam house wife,iam waiting for some job please give any information about jobs
    Thank you

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!