CCRS மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு – ரூ.47,000/- சம்பளம் !

0
CCRS மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு - ரூ.47,000/- சம்பளம் !
CCRS மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு - ரூ.47,000/- சம்பளம் !
CCRS மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு – ரூ.47,000/- சம்பளம் !

சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் Research Associate பணியிடம் காலியாக இருப்பதால் அதை நிரப்ப போவதாக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ. 47,000/- ஊதியம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விதம், சம்பளம், வயது ஆகிய விவரங்கள் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Council for Research in Siddha (CCRS)
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Central Council for Research in Siddha பணியிடம்:

சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையம் தற்போது அறிவித்த அறிவிப்பில் Research Associate பணியிடம் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

Research Associate கல்வி தகுதி:
  • CCIM Institute மற்றும் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் சித்த மருத்துவதில் M.D பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

MS Office போன்ற Computer Skills இருப்பவராக இருக்க வேண்டும்.

RA அனுபவ விவரம்:
  • விண்ணப்பதாரர் Clinical trials/ Research Projects ஆகியவைகளை கையாள்வதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • 1 வருடம் இந்த துறையில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Research Associate வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 1.3.2022 நாள் கணக்கின்படி அதிகபட்சமாக 40 வயது உடையவராக இருக்க வேண்டும்.

  • OBC – 3 ஆண்டுகள்
  • SC/ ST பெண்கள்
  • மாற்றுத்திறனாளிகள் – 5 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
    CCRS சம்பளம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 47,000/- சம்பளம் பெறுவார்கள். மேலும் HRA இதர ஊதியமும் தரப்படும்.

CCRS தேர்வு செய்யும் முறை:

Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Virtual/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CCRS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 12.4.2022 இறுதி நாளுக்குள் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Research Officer (S) S III & I/c,
Siddha Regional Research Institute,
Chellaperumal Street, Kuyavarpalayam,
Puducherry – 605013.

Download Notification

Download Application Form

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!