10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Central Coalfields Limited ஆனது தனது சுரங்க நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை முன்னதாக வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிலக்கரி சுரங்க வேலைவாய்ப்பு:

Central Coalfields Limited நிறுவனத்தில் Jr. Data Entry Operator (Trainee) in T&S Grade- E பணிக்கான காலியிடங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி 139 இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

மேலும், Jr. Data Entry Operator (Trainee) in T&S Grade- E பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் ஊதிய விவரம் போன்றவை அதிகாரப்பூர்வ அறிக்கையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத்தேர்வு மூலம் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நாளை (டிச.5) கடைசி நாள்!

Exams Daily Mobile App Download

தேவையான அனைத்து திறன் மற்றும் தகுதிகளையும் கொண்டவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை டிசம்பர் 6ம் தேதியான நாளைக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாளையே இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!