ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நாளை (டிச.5) கடைசி நாள்!

0
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - நாளை (டிச.5) கடைசி நாள்!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - நாளை (டிச.5) கடைசி நாள்!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நாளை (டிச.5) கடைசி நாள்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் Assistant (Clerical) பணிக்கு 02 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • மத்திய அரசு பணியான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் Assistant (Clerical) (Ex‐Serviceman on contract basis) பதவிக்கு என 2 பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த பணியிடங்களில் சேர அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது MA/M.Sc./M.Com போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

  • இந்த காலிப்பணியிடங்களில் விண்ணப்பிக்க 31.10.2022 தேதியின் படி, வயது வரம்பு அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். வயதில் உள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிட வேண்டும்.
  • மத்திய அரசின் இந்த பணியிடங்களில் சேர விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
  • மேலும் சம்பளமாக Assistant (Clerical) (Ex‐Serviceman on contract basis) பணிக்கு ரூ.23,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

B.E முடித்தவரா நீங்கள்? தமிழகத்தில் உள்ள Ford நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் சேர தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 06-12-2022 அன்று அல்லது அதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification 2022

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!