CBIC வரி ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

0
CBIC வரி ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் கிடையாது..!
CBIC வரி ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் கிடையாது..!
CBIC வரி ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

தற்போது மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் (CBIC) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Senior Intelligence Officer, Intelligence Officer, Administrative Officer, Personal Secretary, Steno, Tax Assistant, Head Hawaldar & Hawaldar போன்ற பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Board of Indirect Taxes & Customs (CBIC)
பணியின் பெயர் Senior Intelligence Officer, Intelligence Officer, Administrative Officer, Personal Secretary, Steno, Tax Assistant, Head Hawaldar & Hawaldar
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

CBIC காலிப்பணியிடங்கள்:

தற்போது மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் Senior Intelligence Officer, Intelligence Officer, Administrative Officer, Personal Secretary, Steno, Tax Assistant, Head Hawaldar & Hawaldar போன்ற பணிக்கு என்று 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

  • Senior Intelligence Officer – 03
  • Intelligence Officer – 03
  • Administrative officer – 01
  • Private Secretary – 01
  • Steno (Gr.l) – 01
  • Tax Assistant – 02
  • Head Hawaldar – 04
  • Hawaldar – 03
CBIC தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10 / 12 / Diploma / டிகிரி போன்ற பணிக்கு தேவையான ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி மத்திய அல்லது மாநில அரசில் பரிந்துரைக்கப்பட்ட கிரேடு அதிகாரியாக பணிபுரிபவராக இருக்க வேண்டும். மேலும் தகுதிகள் பற்றி அறிவிப்பில் முழு விவரங்களையும் பார்க்கலாம்.

CBIC ஊதிய தொகை:
  • Senior Intelligence Officer பணிக்கு Level 8 & 9 அளவின்படியும்,
  • Intelligence Officer பணிக்கு Level 7 அளவின்படியும்,
  • Administrative officer பணிக்கு Level 7 அளவின்படியும்,
  • Private Secretary பணிக்கு Level 8 அளவின்படியும்,
  • Steno (Gr.l) பணிக்கு Level 4 அளவின்படியும்,
  • Tax Assistant பணிக்கு Level 7 அளவின்படியும்,
  • Head Hawaldar பணிக்கு Level 2 அளவின்படியும்,
  • Hawaldar பணிக்கு Level 1 அளவின்படியும் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் மத்திய அரசு ஊதிய அளவு 7th CPCன் படி மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CBIC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

CBIC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.05.2022ம் தேதிக்குயில் வந்து சேரும்படி அனுப்பி பயனடையலாம்.

CBIC Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!