CBI புலனாய்வு பிரிவில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
CBI புலனாய்வு பிரிவில் ரூ.39,100 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
CBI புலனாய்வு பிரிவில் ரூ.39,100 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

CBI புலனாய்வு பிரிவில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

மத்திய புலனாய்வுப் பிரிவில் காலியாக உள்ள Deputy Superintendent of Police பணியிடங்களை நியமிப்பதற்கான அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

CBI DSP வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும். குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் பணிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TNPSC Coaching Center Join Now

பதிவு செய்வோர் தேர்வு அல்லது நேர்காணல் அல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 10.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download CBI DSP Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!