CBI வங்கியில் ரூ.25,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
CBI வங்கியில் ரூ.25,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
CBI வங்கியில் ரூ.25,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
CBI வங்கியில் ரூ.25,000/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Director, Office Assistant மற்றும் Counselor பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Bank of India (CBI)
பணியின் பெயர் Director, Office Assistant and Counselor
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்கள்:

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் (CBI) Director, Office Assistant மற்றும் Counselor ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 04 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கல்வி விவரம்:
  • Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் UGC அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate அல்லது Post Graduate Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BSW, BA, B.Com Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Counselor-FLCC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் UGC அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate அல்லது Post Graduate Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தகுதிகள்:
  • Director, Counselor-FLCC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் Agriculture Officer, Agriculture Finance Officer போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட பதவிகளில் குறைந்தது 15 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Basic Account / MS Office / Tally / Internet Access போன்றவற்றில் போதிய அளவு அனுபவம் உள்ளவராகவும், English மற்றும் உள்ளூர் மொழியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வயது விவரம்:
  • Director, Counselor-FLCC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
CBI ஊதிய விவரம்:
  • Director பணிக்கு ரூ.25,000/- என்றும்,
  • Office Assistant பணிக்கு ரூ.12,000/- என்றும்,
  • Counselor-FLCC பணிக்கு ரூ.15,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

TN’s Best Coaching Center

CBI தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CBI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (05.08.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

CBI Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!