IT வேலை உங்களது கனவா? Capgemini-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

0
IT வேலை உங்களது கனவா? Capgemini-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
IT வேலை உங்களது கனவா? Capgemini-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
IT வேலை உங்களது கனவா? Capgemini-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

கேப்ஜெமினி டெக்னாலஜி சர்வீசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Service Desk Engineer மற்றும் Solution Architect Lead பணிக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech/BCA/Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுத்திகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Capgemini
பணியின் பெயர் Service Desk Engineer மற்றும் Solution Architect Lead
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Capgemini காலிப்பணியிடங்கள்:

Service Desk Engineer மற்றும் Solution Architect Lead பணிக்கான பல்வேறு காலியிடங்கள் நிரப்ப உள்ளது.

Service Desk Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech/BCA/Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Capgemini வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Service Desk Engineer முன் அனுபவம்:
  • Service Desk Engineer -1 முதல் 4 ஆண்டுகள்
  • Solution Architect Lead – 9 முதல் 14 ஆண்டுகள்
Capgemini ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Service Desk Engineer Skills:
  • L1 Technical Support.
  • Excellent Communication Skills.
  • International Voice Process
  • Familiarity of Architecture frameworks
  • Basic understanding in Architecture models
Capgemini தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PGIMER ஆணையத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1 

Download Notification PDF 2

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!