PGIMER ஆணையத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே!
PGIMER ஆணையம் ஆனது SRF (Senior Research Fellow), Senior Residents பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | PGIMER |
பணியின் பெயர் | SRF (Senior Research Fellow), Senior Residents |
பணியிடங்கள் | 3 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.03.2023, 03.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Email, Interview |
PGIMER காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி SRF (Senior Research Fellow), Senior Residents பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SRF கல்வி தகுதி:
M.Sc தேர்ச்சியுடன் 2 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
PGIMER வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SRF ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.41,300/- ஊதியமாக வழங்கப்படும்.
PGIMER தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நடத்தி தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள்.
நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் போதிய ஆவணங்களுடன் 02.03.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி 03.03.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.