கனரா வங்கியில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தயாரா?

1
கனரா வங்கியில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா?
கனரா வங்கியில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா?
கனரா வங்கியில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தயாரா?

துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட்டில் (CBSL) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கனரா வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Deputy Manager-Company Secretary – 01, Assistant Manager – 03, Junior Officer – 04, Assistant Manager-IT Database Administrator – 01, Assistant Manager Backoffice – 01 என மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. 31.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • Deputy Manager Company Secretary பதவிக்கு Minimum 50% orequivalent grade in Graduation in any stream from a Recognized University and Qualified Company Secretary (ICSI).Those having LLB or LLM degree will be preferred. Assistant Manager பதவிக்கு Degree with minimum score of 50% marks in any discipline from a recognized University or equivalent qualification recognized as such by Central Government. Candidates having Postgraduate programme in Securities Markets(PGPSM) from NISM, Mumbai, will be given preference.
  • Deputy Manager: ரூ.31800-1300(5), 37000-1400-(5), -44000 (Pay scale 31800-44000) + D.A, HRA & Conveyance Allowance. Assistant Manager: ரூ.21200 – 1200 (5)- 26000-1300 (5) -32500 (Pay scale21,200- 32500) + D.A, HRA & Conveyance Allowance Junior Officer on Contract: Monthly emoluments – ரூ.29,000 (1) – 31000(2) – 34000(3)(Approx. CTC Rs.3.48 lacs excluding Leave Components) சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் முதலில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து செப்டம்பர் 5, 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Download Application Form Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!