Canara வங்கியில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை – மிஸ் பண்ணிடாதீங்க..!
கனரா வங்கி நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Appraiser எனும் தங்க நகை மதிப்பீட்டாளர் பணிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Canara Bank |
பணியின் பெயர் | Appraiser |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Canara Bank காலிப்பணியிடம்:
வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, கனரா வங்கியில் தற்போது Appraiser எனும் தங்க நகை மதிப்பீட்டாளர் பணிக்கு என பல்வேறு கிளைகளுக்கு என மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Canara Bank கல்வித் தகுதி:
Appraiser எனும் தங்க நகை மதிப்பீட்டாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 வது தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
Join Our TNPSC Coaching Center
மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருப்பது அவசியமாகும்.
Appraiser அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 5 வருட பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Canara Bank வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 30 முதல் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.
Appraiser ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொறுத்து ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.
Canara Bank தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது நேர்காணலின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Canara Bank விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த சென்னையில் வசிக்கும் நபர்கள் மட்டும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து கீழே உள்ள முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.
Appraiser விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கனரா வங்கி,
பிராந்திய அலுவலகம்,
சென்னை வடக்கு, லீலாவதி பில்டிங்,
69, ஆர்மேனியன் தெரு,
சென்னை – 600 001.