தமிழகத்தில் இன்று (அக். 08) தங்கம் வாங்கலாமா? இன்றைய நிலவரம் – நகை வாங்குவோர் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் இன்று (அக். 08) தங்கம் வாங்கலாமா? இன்றைய நிலவரம் - நகை வாங்குவோர் கவனத்திற்கு!
தமிழகத்தில் இன்று (அக். 08) தங்கம் வாங்கலாமா? இன்றைய நிலவரம் - நகை வாங்குவோர் கவனத்திற்கு!
தமிழகத்தில் இன்று (அக். 08) தங்கம் வாங்கலாமா? இன்றைய நிலவரம் – நகை வாங்குவோர் கவனத்திற்கு!

தமிழகத்தில் தங்கம் விலையானது, ஒரு நாள் உயர்வாகவும், ஒரு நாள் குறைவாகவும் பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன் படி நேற்றைய விலையை விட ரூ. 5 அதிகரித்து கிராம் ரூ. 4,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை:

தங்கம் என்பது வெறும் ஆடம்பரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படாமல் நல்ல ஒரு முதலீட்டாக இருக்கிறது. அதனால் நகை விலை என்னவாக இருந்தாலும், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் என்றுமே குறைவாக இருந்தது இல்லை. அதுவும் பண்டிகை காலம் என்பதால் பலர் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நகைக்கடைகளும் காலத்திற்கு ஏற்றார் போல நகை டிசைன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நகை விலை ஏற்ற தாழ்வுடன் இருந்து வருகிறது.

நேற்று முன்தினம் வரை தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று திடீரென தங்கம் விலை குறைந்தது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராம் ரூ. 5 குறைந்து ரூ4,835க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு சவரன் தங்கம் ரூ. 38,680க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன் படி இன்று 22 கேரட் தங்கம் கிராம் ரூ. 4,840க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.38,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு – தேர்ச்சி கட்டாயம்! புதிய நடைமுறை அமல்!

Exams Daily Mobile App Download

அதே போல சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.66க்கு விற்பனையாகிறது.மேலும் பண்டிகை காலத்தை ஒட்டி நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இது தங்கத்தில் முதலீடு செய்ய உகந்த நேரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!