கால்காம் விஷன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – 200+காலிப்பணியிடங்கள்!

0

கால்காம் விஷன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – 200+காலிப்பணியிடங்கள்!

கால்காம் விஷன் லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprentices பணிக்கென காலியாக உள்ள 210 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Calcom Vision Limited
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 210
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Calcom Vision Limited காலிப்பணியிடங்கள்:

Apprentices பணிக்கென காலியாக உள்ள 210 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

SBI MF-ல் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Apprentices கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degrees / Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calcom Vision Limited வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Apprentices ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.11,100/- மாத ஊதியமாக (உதவித்தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calcom Vision Limited தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.07.2023ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.07.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!