BSNL நிறுவனத்தின் Disney+ Hotstar உடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
BSNL நிறுவனத்தின் Disney+ Hotstar உடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
BSNL நிறுவனத்தின் Disney+ Hotstar உடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
BSNL நிறுவனத்தின் Disney+ Hotstar உடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் பொதுத்துறை நெட்வொர்க் நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களின் சிறப்பு அம்சங்களை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

BSNL:

BSNL பொதுத்துறை நெட் ஒர்க் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பயன் தரும் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் மூலம் பயனர்கள் ஏராளமான வசதிகளை பெறுகின்றனர். சமீபத்தில் BSNL மலிவு விலை ரீசார்ஜ் திட்டமான 99 பிளானை நிறுத்தியது. இந்த நிலையில் கூடுதல் அம்சங்களுடன் BSNL லின் ரூ.949 மற்றும் ரூ. 749 ஆகிய இரண்டு திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு BSNL சினிமா மற்றும் OTT தளங்களுக்கான நன்மைகளை அளிக்கிறது. ரூ.949 திட்டத்தில் மாதந்தோறும் 2000 ஜிபி BSNL Cinema மற்றும் OTT தளங்களுக்கு இலவச சந்தாவை வழங்குகிறது.

TCS நிறுவனத்தின் கல்லூரி மாணவர்களுக்கான திட்டம் – மிஸ் பண்ணாம படிங்க!

அடுத்ததாக ரூ. 749 திட்டமானது மாதத்திற்கு 1000 ஜிபி டேட்டா, BSNL சினிமா பிளஸ் ஆகிய நன்மைகளை அளிக்கிறது. மேலும் OTT சந்தாக்களையும் வழங்குகிறது. தற்போது இரண்டு புதிய பிராட்பேண்ட் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ரூ. 999 பிளானில் 3.3 ஜிபி வரை மாதாந்திர டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், Disney+ Hotstar போன்ற OTT நன்மைகள் ஆகியவற்றை அளிக்கிறது. இரண்டாவது திட்டமான ரூ. 1499 ரீசார்ஜ் திட்டம் 4ஜிபி மாதாந்திர டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் முதல் திட்டத்தில் உள்ளது போலவே OTT நன்மைகளை அளிக்கிறது.

Wipro நிறுவனத்தில் 30,000 Freshers க்கு வேலைவாய்ப்பு – காத்திருக்கும் அதிர்ஷ்டம்!

அரசு தொலைதொடர்பு நிறுவனத்தில் OTT தளங்களுக்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேற்சொல்லப்பட்ட திட்டங்கள் எப்போது நடைமுறைக்கும் வரும் என்பது குறித்து அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இனி வரும் காலங்களில் தனியார் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இணையாக BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!