எல்லை பாதுகாப்பு படையில் Diploma படித்தவருக்கு வேலை – மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!

0
எல்லை பாதுகாப்பு படையில் Diploma படித்தவருக்கு வேலை - மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!
எல்லை பாதுகாப்பு படையில் Diploma படித்தவருக்கு வேலை - மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!
எல்லை பாதுகாப்பு படையில் Diploma படித்தவருக்கு வேலை – மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!

BSF எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் தற்போது Inspector, Sub Inspector, JE ஆகிய பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 90 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Security Force (BSF)
பணியின் பெயர் Inspector, Sub Inspector, JE
பணியிடங்கள் 90
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 40 days from Ad.
விண்ணப்பிக்கும் முறை Online

 

BSF காலிப்பணியிடங்கள்:

Inspector (Architect) பணிக்கு 01 பணியிடம், Sub Inspector (Works) பணிக்கு 57 பணியிடங்கள் மற்றும் Junior Engineer / Sub Inspector (Electrical) பணிக்கு 32 பணியிடங்கள் வீதம் மொத்தமாக எல்லை பாதுகாப்பு படையில் 90 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Inspector, Sub Inspector, JE கல்வி தகுதி:

  • Inspector (Architect) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Architect பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Sub Inspector (Works) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Engineer / Sub Inspector (Electrical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Electrical Engineering பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

BSF வயது வரம்பு:

  • Inspector (Architect) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு குறைவான வயதினராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
  • Sub Inspector (Works) மற்றும் Junior Engineer/ Sub Inspector (Electrical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிக்கவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
  • மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்.

Inspector, Sub Inspector, JE ஊதிய தொகை:

  • Inspector (Architect) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் level – 7 ஊதிய அளவின்படி ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை ஊதியம் அளிக்கப்படும்.
  • Sub Inspector (Works) மற்றும் Junior Engineer/ Sub Inspector (Electrical) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் level – 7 ஊதிய அளவின்படி ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியம் அளிக்கப்படும்.

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

BSF தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு , மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Inspector, Sub Inspector, JE விண்ணப்பிக்கும் முறை:

எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிய விரும்புவோர் இப்பதிவின் முடிவில் உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, இப்பணிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பது வேலைவாய்ப்பு செய்தி வெளியான நாட்களில் இருந்து 40 நாட்கள் வரை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. எனவே உடனே தங்களின் பதிவுகளை செய்து பயனடையவும்.

BSF  Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!