எல்லை பாதுகாப்பு படையில் 250+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.81,100/- || 10ம் வகுப்பு / ITI முடித்தவர்கள் தேவை!

0
எல்லை பாதுகாப்பு படையில் 250+ காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.81,100/- || 10ம் வகுப்பு / ITI முடித்தவர்கள் தேவை!
எல்லை பாதுகாப்பு படையில் 250+ காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.81,100/- || 10ம் வகுப்பு / ITI முடித்தவர்கள் தேவை!
எல்லை பாதுகாப்பு படையில் 250+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.81,100/- || 10ம் வகுப்பு / ITI முடித்தவர்கள் தேவை!

BSF என்னும் எல்லை பாதுகாப்பு படையில் இருந்து சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் Head Constable பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு என மொத்தமாக 254 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BSF வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள Head Constable பணிக்கு என மொத்தமாக 254 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Diploma அல்லது 10ம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் Head Constable பதவியில் குறைந்தது 05 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவும் இருக்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த Head Constable பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 52 வயதிற்குள் உள்ளவராக இருப்பதும் அவசியமானது ஆகும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level – 4 என்ற ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

IDFC First Bank வேலைவாய்ப்பு 2022 – சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி விவரங்கள் உள்ளே!

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 03.01.2023 இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!