BSF எல்லைப் பாதுகாப்புப் படையில் மாதம் ரூ.81,100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 10,ITI படித்திருந்தால் போதும்!!

0
BSF எல்லைப் பாதுகாப்புப் படையில் மாதம் ரூ.81,100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 10,ITI படித்திருந்தால் போதும்!!
BSF எல்லைப் பாதுகாப்புப் படையில் மாதம் ரூ.81,100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 10,ITI படித்திருந்தால் போதும்!!
BSF எல்லைப் பாதுகாப்புப் படையில் மாதம் ரூ.81,100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 10,ITI படித்திருந்தால் போதும்!!

எல்லைப் பாதுகாப்புப் படையில் Head Constable பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு bsf.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு வருகிற ஜனவரி 3ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Border Security Force (BSF)
பணியின் பெயர் Head Constable
பணியிடங்கள் 254
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BSF பணியிடங்கள்:

எல்லைப் பாதுகாப்புப் படையில் Head Constable பணியிடத்தில் காலியாக இருக்கும் 254 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSF வயது வரம்பு:

BSF பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் 52 வயதிற்குள் உட்பட்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

BSF கல்வி தகுதிகள்:

எல்லைப் பாதுகாப்புப் படையில் Head Constable பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மற்றும் ITI படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் SO வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

BSF சம்பளம்:

எல்லைப் பாதுகாப்புப் படையில் Head Constable பணியிடத்திற்கு நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSF விண்ணப்பிக்கும் விதம்:

எல்லைப் பாதுகாப்புப் படையில் Head Constable பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் bsf.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். 03.01.2023 க்குள் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!