IBPS RRB Clerk இறுதி தேர்வு முடிவுகள் 2022-23 வெளியீடு – Download Marks!

0
IBPS RRB Clerk இறுதி தேர்வு முடிவுகள் 2022-23 வெளியீடு - Download Marks!
IBPS RRB Clerk இறுதி தேர்வு முடிவுகள் 2022-23 வெளியீடு - Download Marks!
IBPS RRB Clerk இறுதி தேர்வு முடிவுகள் 2022-23 வெளியீடு – Download Marks!

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது RRB Clerk தேர்வின் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் முடிவுகளை எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS RRB தேர்வு முடிவுகள்:

4567 பணியிடங்களுக்கான IBPS Clerk/Office Assistant. தேர்வு முடிவுகள், அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதற்குரிய அறிவிப்பு வெளியானது. தேர்வர்கள் Prelims, Mains ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மெயின்ஸ் தேர்வானது கடந்த செப்டம்பர் 24ம் தேதி நடந்தது. தற்போது தேர்வர்கள் தங்களது மெயின்ஸ் தேர்வு முடிவுகளை கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

பதிவிறக்கம் செய்யும் முறை:

  • முதலில் IBPSஇன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் IBPS RRB Result for Online Main Examination என்ற லிங்கை கிளிக் செய்யவும்
  • உங்களின் Registration No / Roll No மற்றும் Password / DOB ஆகியவற்றை உள்ளிடவும்
  • உங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யவும்
IBPS RRB Clerk Result Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!