Airtel vs Jio vs BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் பிராட்பேண்ட் திட்டங்கள்!

0
Airtel vs Jio vs BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் பிராட்பேண்ட் திட்டங்கள்!
Airtel vs Jio vs BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் பிராட்பேண்ட் திட்டங்கள்!
Airtel vs Jio vs BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் பிராட்பேண்ட் திட்டங்கள்!

ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல் மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைந்த விலையில் பல பிராட்பேண்ட் திட்டங்களை சலுகைகளுடன் வழங்கி வருகின்றது. அவற்றின் கூடுதல் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

பிராட்பேண்ட் திட்டங்கள்:

பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு வகையான இணைய தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையும் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்களும் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.

8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.8ம் தேதி பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் தொடக்கம்!

மூன்று நிறுவனங்களும் குறைந்த விலையில் வழங்கும் சேவைகளையும், பலன்களையும் குறித்து காண்போம்.

பிஎஸ்என்எல் ரூ 449 பிராட்பேண்ட் திட்டம்:

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.449 பிராட்பேண்ட் திட்டத்தில் சலுகைகளை வழங்குகிறது. இதில், 30 Mbps வேகத்தில் மொத்தம் 3.3TB அல்லது 3300 GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா அளவு முடிந்த பிறகு இணைய வேகம் 2 Mbps ஆக குறைகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் அனைத்து நெட்ஒர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் கிடைக்கிறது. ஆனால் மற்ற எந்த OTT தளங்களையும் அணுகுவதற்கான வசதி வழங்கப்படவில்லை.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ரூ 499 பிராட்பேண்ட் திட்டம்:

ரூ 499 ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் திட்டத்தில் 40 Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா, கால்கள், மற்றும் Wynk Music, Shaw academy, Voot Basic, Eros Now, Hungama ஆகியவற்றுக்கான இலவச சந்தாக்கள் கிடைக்கிறது.

SSC சுருக்கெழுத்தர் தேர்வு நவ.11 முதல் துவக்கம் – தேர்வு மையங்கள் & நுழைவுச் சீட்டு விவரங்கள் இதோ!

ஏர்டெல் தாங்ஸ் ஆப்பிற்கான கூடுதல் நன்மைகளையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். ஏர்டெல் ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ 399 பிராட்பேண்ட் திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 பிராட்பேண்ட் திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் அன்லிமிடெட் இணையம் வழங்கப்படுகிறது. 30 நாட்கள் வேலிடிட்டியுடன், 3.3 TB அல்லது 3300 GB வரையிலான அதிவேக டேட்டாவின் வேகம் குறையும். மேலும், பயனர்கள் பல ஜியோ சேவைகளுக்கான அணுகலைப் பெறுவார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!