BPNL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – 1125 காலிப்பணியிடங்கள் || ரூ.43,500/- சம்பளம்!

0

BPNL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – 1125 காலிப்பணியிடங்கள் || ரூ.43,500/- சம்பளம்!

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (BPNL) அகில இந்திய அளவில் Center in Charge, Center Extension Officer மற்றும் Center Assistant ஆகிய பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை bharatiyapashupalan.com இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.03.2024 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (BPNL)
பணியின் பெயர் Center in Charge, Center Extension Officer மற்றும் Center Assistant
பணியிடங்கள் 1125
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online
BPNL காலிப்பணியிடங்கள்:
  • Center in Charge – 125 பணியிடங்கள்
  • Center Extension Officer – 250 பணியிடங்கள்
  • Center Assistant – 750 பணியிடங்கள்

என மொத்தம் 1125 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 2550+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,77,500/-

கல்வி தகுதி:

பிபிஎன்எல் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது, 12வது அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Center in Charge – ரூ. 43,500/-
Center Extension Officer – ரூ.40,500/-
Center Assistant – ரூ.37,500/-

BPNL பதவிக்கான வயது வரம்பு:

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, Center in Charge மற்றும் Center Extension Officer விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயது மற்றும் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது Center Assistant பதவிக்கு 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

Online Test

Interview

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் BPNL அதிகாரப்பூர்வ வலைத்தளமான bharatiyapashupalan.com இல் ஆன்லைனில் 21.03.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2024 Pdf

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!