BPCL Junior Executive தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
BPCL Junior Executive தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
BPCL Junior Executive தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
BPCL Junior Executive தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

பாரத் பெட்ரோலியம் Junior Executive பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

BPCL Junior Executive தேர்வு செயல்முறை:
  • Written/Computer Based Test
  • Case Based Discussion
  • Group Task
  • Personal Interview

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

BPCL தேர்வு தேதி:

Junior Executive (Operations) மற்றும் Junior Executive (Accounts) பணியிடங்களுக்கான Written/Computer Based தேர்வானது 01 – 10 – 2022 அன்று நடைபெற உள்ளது. மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

BPCL Junior Executive தேர்வு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யும் முறைகள்:
  • BPCL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • வலது பக்கத்தில் உள்ள அறிவிப்பை பார்வையிடவும்
  • அதில் உள்ள BPCL அட்மிட் கார்டு 2022 அறிவிப்புக்கான இணைப்பை கிளிக் செய்யவும்
  • Application No. / Roll No மற்றும் Registered Mobile Number / DOB(DD-MM-YY) ஆகிய விவரங்களை உள்ளீட்டு தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யவும்.

Download BPCL Junior Executive Admit Card 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!